tag:blogger.com,1999:blog-5908896358588166681.post2631306996396000126..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39365891167003841702009-02-18T14:40:00.000+05:302009-02-18T14:40:00.000+05:30இப்பொழுதுதான் உங்க வலைக்கு வந்துள்ளோம் .கமெண்டுகளை...இப்பொழுதுதான் உங்க வலைக்கு வந்துள்ளோம் .கமெண்டுகளை
மெதுவாக எழுதலாம் என்று உள்ளோம்Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57842991467021061442009-02-14T09:24:00.000+05:302009-02-14T09:24:00.000+05:30”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊரு...”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு/
அந்த மாதிரி நேரத்துல கூட எவ்வளவு நாசூக்கா பதில் சொல்லியிருக்காருங்க பாருங்கபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69766548992648897052009-02-12T23:50:00.001+05:302009-02-12T23:50:00.001+05:30//நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊர...//நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு//

சரியான கணிப்பு :)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30790953800676056512009-02-12T23:50:00.000+05:302009-02-12T23:50:00.000+05:30//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்க...//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!

இல்லை இல்லை இல்லவே இல்லை !!!!!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54537519808137236612009-02-12T17:17:00.000+05:302009-02-12T17:17:00.000+05:30நன்றி சுப்புநன்றி மாதேஷ்வழக்கம் போல கலக்கல் கமெண்ட...நன்றி சுப்பு

நன்றி மாதேஷ்
வழக்கம் போல கலக்கல் கமெண்ட்ஸ்

நன்றி கோபி
வில்லனே தான்

நன்றி தமிழ்நெஞ்சம்

தமிழ்நெஞ்சம் said...

Please do not smoke//

எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா

:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68016377369039455392009-02-12T17:15:00.000+05:302009-02-12T17:15:00.000+05:30நன்றி மகேஷ்இளமை திரும்பாதுநன்றி வேலன் அண்ணாச்சிநன்...நன்றி மகேஷ்
இளமை திரும்பாது

நன்றி வேலன் அண்ணாச்சி

நன்றி ஈரவெங்காயம்

மங்களூர் சிவா said...
@டோண்டூ சார்
சமீபத்தில் 1968 ஆக இருக்கும் சரி பார்க்கவும்.//

டோண்டு சார் உங்க வயச சொன்னாருன்னு நினைச்சிங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78030165804517452342009-02-12T17:11:00.000+05:302009-02-12T17:11:00.000+05:30//பரிசல்காரன் said...நல்ல பதிவு..நல்ல தலைப்பு!!!//...//பரிசல்காரன் said...
நல்ல பதிவு..
நல்ல தலைப்பு!!!//

கசப்பதில்லைன்னு போட்டு கசப்பான அனுபவத்தை எழுதினேன்.
காரணம் இப்படி படிக்காமல் பின்னுட்டம் யார் போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5593755198331865252009-02-12T17:10:00.000+05:302009-02-12T17:10:00.000+05:30dondu(#11168674346665545885) said... //சமீபமா?!...dondu(#11168674346665545885) said...

//சமீபமா?! சில வருடமா?! ஆரம்பமே பொய்யாயிருக்கே ...

ராசா அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு அப்படின்னு எழுதிருக்கணும்..//
நீங்க வேற, வால்பையனே சமீபத்துல 1978-ல்லதானே பிறந்திருக்கார்! :)//

சார் இப்படி கம்பேனி ரகசியத்தை வெளியே சொல்லாதிங்க!
நான் பிறந்தது 1988 பத்து வருசம் சேர்த்து சொல்லிட்டிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87985938931353307822009-02-12T17:09:00.001+05:302009-02-12T17:09:00.001+05:30அ.மு.செய்யது said... ஆமா..இதுக்கு ஏன் விவாதம்னு...அ.மு.செய்யது said...

ஆமா..இதுக்கு ஏன் விவாதம்னு வேற லேபிள் வச்சீங்க..//

நானும் எங்க மாமாவும் பண்ணுனது விவாதம் இல்லையா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78990043505663964572009-02-12T17:09:00.000+05:302009-02-12T17:09:00.000+05:30கும்க்கி said... விளையும் பொருள் முளையிலேயே தெர...கும்க்கி said...

விளையும் பொருள் முளையிலேயே தெரி்யுதுன்னு அனுப்பிவிட்டிருப்பார்..
மாம்ஸ் தீர்கதரிசி...
பாவம் ஈரோடு் மக்கள்ஸ்..//

ரொம்ப வாருனிங்கன்ன
கிருஷ்னகிரியில வந்து டேரா போட்டுருவேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58895554385393054362009-02-12T17:08:00.000+05:302009-02-12T17:08:00.000+05:30அ.மு.செய்யது said... இப்ப 28 வயசு மேலே ஆயிருச்ச...அ.மு.செய்யது said...

இப்ப 28 வயசு மேலே ஆயிருச்சே...சிகரெட்ட விட்டுடீங்களா ??//

நானும் ரொம்ப வருசமா காத்துகிட்டு இருக்கேன், வந்தே தொலைக்க மாட்டிங்குதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89515016430804813912009-02-12T17:07:00.000+05:302009-02-12T17:07:00.000+05:30நன்றி வெண்பூபாராட்டு விழாவுக்கு நான் வரலாமா?நன்றி ...நன்றி வெண்பூ
பாராட்டு விழாவுக்கு நான் வரலாமா?

நன்றி மங்களூர் சிவா

நன்றி கிரி
அருண் உங்க லோகோ சூப்பர்.. :-)

இது அந்தமானில் இருக்கும் நண்பர் பாலசந்தர் செய்து கொடுத்தது
அடுத்த பதிவில் எழுத வேண்டும்

நன்றி ரம்யா
நமகு எப்பவுமே உள்ளது தான் வெளியே வரும்

நன்றி செய்யது
தெரியாது, நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்தோம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7807230734153562152009-02-12T17:05:00.000+05:302009-02-12T17:05:00.000+05:30cheena (சீனா) said... வாலு - நல்லாத்தான் இருக்க...cheena (சீனா) said...

வாலு - நல்லாத்தான் இருக்கு - சென்னை விசயம் - தொடர்ந்து படிப்ப்பொம்//

ரொம்ப நன்றி சார்
நீங்க ஒருத்தர் தான் தொடர எதிர்பார்க்கிறிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17445398506636908162009-02-12T17:01:00.000+05:302009-02-12T17:01:00.000+05:30//எம்.ரிஷான் ஷெரீப் said... வால்பையா, நீங்க சிக...//எம்.ரிஷான் ஷெரீப் said...

வால்பையா, நீங்க சிகரெட் கூடக் குடிப்பீங்களா? :(

சரி..இப்பதான் 38 வயசாயிடுச்சே..சிகரெட்டை விட்டாச்சா? :)//

ரிஷான் உங்க வயச யார் கேட்டாங்க!
நான் இன்னும் குழந்தை தான் ஊருக்கே தெரியுமேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70653837477516595972009-02-12T16:56:00.000+05:302009-02-12T16:56:00.000+05:30நன்றி ஜமால்நன்றி வித்யாஏன் நீங்க சென்னை போயிட்டிங்...நன்றி ஜமால்

நன்றி வித்யா
ஏன் நீங்க சென்னை போயிட்டிங்களா?

நன்றி ராஜநடராஜன்
அப்படியே ஞாபகம் வச்சிருக்கிங்களே

நன்றி அனுஜன்யா
என்ன கொலைவெறி

நன்றி அப்துல்லாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24212276999411879772009-02-12T16:54:00.000+05:302009-02-12T16:54:00.000+05:30நன்றி தமிழன் கறுப்பிநன்றி ராப்ரொம்ப நாளா ஆளையே காண...நன்றி தமிழன் கறுப்பி

நன்றி ராப்
ரொம்ப நாளா ஆளையே காணோமே

நன்றி கார்க்கி
ஆமா நான் ரொம்ப சின்னபையன்

Maximum India said...

//”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”//

சரியான கேள்வி.

அறிவுரை சொல்வதற்கு முன் யோசித்து சொல்ல வேண்டும்.//

அதே அதே அதே
ஒருவேளை அவருக்கு எந்த பழக்கமும் இல்லாதிருந்தால் நான் திருந்தியிருப்பேனோ என்னவோவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-28656729238898878992009-02-12T16:51:00.000+05:302009-02-12T16:51:00.000+05:30//குசும்பன் said... //திடிரென ”நீ இங்கே இருந்தா...//குசும்பன் said...

//திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்//

அலமேலுவுக்கு நிக் நேம் மெட்ராஸா இருக்கும் போல! )//

மாஸ்டர்பீஸ் கமெண்ட்!
அலமேலு அப்படி சொல்லிகிற மாதிரி பிகரா இருந்தா தான் சொல்லியிருப்பேனே!
டீச்சர் ட்ரைனிங் முடிச்சிட்டு, எத பேசினாலும் புரிஞ்சதா, தெரிஞ்சதான்னு உயிர வாங்கிடுவா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-89153693633044556862009-02-12T16:49:00.000+05:302009-02-12T16:49:00.000+05:30ஜீவன் said... தப்பா ஒன்னும் தெரியல! ஆனா? மாம...ஜீவன் said...

தப்பா ஒன்னும் தெரியல!

ஆனா? மாமாகிட்ட அப்படி சொல்லாம இருந்து இருக்கலாம்!!!//

உரிமை பிரச்சனைன்னு வந்த பிறகு மாமாவ இருந்தா என்ன, பெரியப்பாவா இருந்தா என்னா தலைவா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72112737223469818782009-02-12T16:48:00.000+05:302009-02-12T16:48:00.000+05:30//ச்சின்னப் பையன் said... //கொள்ளுங்களேன், அந்த...//ச்சின்னப் பையன் said...

//கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். //

இப்போ திருந்திட்டீங்களா?????//

அந்த மாதிரி கெட்ட பழக்கமெல்லாம் நமக்கு கிடையாதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3296219247107937692009-02-12T12:05:00.000+05:302009-02-12T12:05:00.000+05:30Please do not smokePlease do not smokeTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29934578478213939272009-02-12T11:55:00.000+05:302009-02-12T11:55:00.000+05:30semma dialogkettum pattanam po appadimbanganeenga ...semma dialog
kettum pattanam po appadimbanga
neenga pattanathai kedukka poneengalaakkumTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77094838623658945382009-02-12T11:54:00.000+05:302009-02-12T11:54:00.000+05:30நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக...நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்புTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57973669788141646972009-02-11T18:36:00.000+05:302009-02-11T18:36:00.000+05:30//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்க...//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!//

நல்லாத்தான்யா சொல்லி இருக்கான்

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு??

நல்லா கேக்கரான்யா டீட்டைலு ............

என்ன வில்லத்தனம் (சின்ன வயசுல!!!!??)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-5563053770239455632009-02-11T17:30:00.000+05:302009-02-11T17:30:00.000+05:30// “இளையது ரெண்டும் நல்லாத்தான் இருக்கு, இந்த மூ...// “இளையது ரெண்டும் நல்லாத்தான் இருக்கு, இந்த மூத்தது தான் அடங்காம திரியுதுன்னு” கம்பேனி சீக்ரெட்டை போட்டுடைத்தார். //

யோவ் வெங்காயம் .... பின்ன நீ என்ன அம்பானிக்கு பி. ஏ வாவா வேல பாக்குற .... இன்னமும் கேவலமா சொல்லியிருக்கனும் .. உங்க அம்மா ரொம்ப டீசண்டா இருக்குகட்டுமுன்னு உட்டுட்டாங்க ... நானா இருந்தானா அசிங்க அசிங்கமா சொல்லியிருப்பேன் ......

// என் அம்மாவின் சித்தி மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியர், அவரது மகன்(எனக்கு மாமா) சென்னையில் ஸ்டூடியோ வைத்திருக்காராம் அதற்கு என்னை வேலைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். //

அவங்களுக்கு ஏழ்ட்ர சனி ஆரம்பிக்கப் போகுதுன்னு எந்த ஜோசியனும் சொல்லல போல .......

// நானும் ஆரம்பத்தில் மறுத்து பார்த்தேன் பிறகு சென்னை என்பதால் உள்ளூர ஒரு ஆசை, போய் தான் பார்ப்போமே என்று, ஒரு சுபயோக(அவர்களுக்கு)தினத்தில் என்னை ரயிலேற்றி சென்னை அனுப்பினார்கள் //

அன்னைக்கு உங்க வீட்டுல எல்லோருக்கும் பயங்கர சந்தோசமாமே .... அடுத்தநாளு கெடா வெட்டி, ஊரையே கூப்புட்டு விருந்து வெச்சாங்கலாமா...???!!???......

// சென்னைக்கு பல முறை விடுமுறையில் சென்றிருந்தாலும் இம்முறை தொழில் நிமித்தம் செல்வதால் மனதுக்குள் ஒரு பெரியமனுஷத்தனம் வந்தது, சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன். //

" சென்னைக்கு சனி பெயர்ச்சி " ...

// போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், பிரிண்ட் போடுதல் பற்றியதை தொழில் சார்ந்த வேறு ஒரு பதிவில் பார்த்து கொள்ளலாம், இங்கே நேரடியாக விசயதிற்கு வருகிறேன். //

போனதும் லயிட்டு புடிக்கிற வேல கொடுத்தத சொல்லவே இல்ல .............

// அந்த ஸ்டூடியோ பொறுத்தவரை எனக்கு வெளி நிகழ்ச்சிகள் எடுப்பது தான் வேலை //

ஆமா.... ஆமா .... வெளியில போன டீ வாங்கி குடுக்க டீபாய் கூடவே வேணும் ......

// அங்கேயே இருந்தாலும் கடைக்கு வரும் நபர்களை போட்டொ எடுப்பது அலமேலு என்ற பெண் தான். //

அக .. அக ... இப்போதான் விஷயத்துக்கே வந்திருக்க ..............

// நான் சும்மா தான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன் //

யார ...???????

// மாலை ஆறு மணிக்கு அந்த அம்மணி பேக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுவார் //

ஆமா .. ஆமா .. நீஎல்லா பிஞ்சுலேயே பழுத்த பன்னாட .... அந்த அம்முனி உஷாராத்தான் இருந்திருக்குது ......

// எனது மாமாவும் அந்த நேரத்தில் வந்து விடுவார். //

ஆமா .. ஆமா .. கல்லாவ காப்பாதனுமே .......

// ஒரு நாள் மாலை நேரம், வானம் லேசாக தூறி கொண்டிருந்தது, ஆடையை மீறி குளிர் தோலில் உறைத்தது, //

யாரோட ஆடைய ........???!!!!??? ......

// அந்த வயதிலெல்லாம் சிகரெட் என்பது நானும் பெரிய மனுசன் ஆகிட்டேன் என்று உலகுக்கு உணர்த்த பயன்படும் ஒரு வஸ்த்து அதனால் மிடுக்காக ஆமாம் என்று சொல்லிவிட்டேன். //

நொரஈரல் கருகி போனதுக்கப்புறம் தெரியும் .... நீ ரொம்ப பெரிய மனுசன்னு ..........

// அலமேலு எல்லாத்தையும் போட்டு கொடுத்திருக்கிறாள் //

யோவ் என்னய்யா இந்த எடத்துல டபுள் மீனிங் மாதிரி தெரியுது ......

// ”28 வயசுல எல்லா பழகத்தையும் விட்டுட்டேன்”

”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது ////

மொக்க ஜோக்கு ..... சிரிப்பே வல்ல ..........

/// திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார் ///

" ஈரோட்டுக்கு சனி பெயர்ச்சி " ...

// (தொடரும்) //

சனி பெயச்சி தொடரும் .... சென்னைக்கா ... ஈரோட்டுக்கா.... ' ன்னு தெரியல .....Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53440530794952122932009-02-11T13:12:00.000+05:302009-02-11T13:12:00.000+05:3050 போட்டாச்சி50 போட்டாச்சிSUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.com