tag:blogger.com,1999:blog-5908896358588166681.post1928123594619684340..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44598842984191105622010-09-01T14:20:53.235+05:302010-09-01T14:20:53.235+05:30நாம் உமா ஷங்கர் போன்ற நல்ல உள்ளங்களின் பின்னால் இல...நாம் உமா ஷங்கர் போன்ற நல்ல உள்ளங்களின் பின்னால் இல்லை என்றால் , நல்லது செய்து கொண்டு இருக்கும் ஓரிரு நல்ல அதிகாரிகளுக்கும் தவறான செய்தியை சொல்வது போல் ஆகும் , இது ஒரு வெகு ஜன போராட்டமாக மாறினால் ஒழிய அரசியல் அதிகாரங்களை தாண்டி கொண்டு செல்வது சிரமமே .
எனது பரிபூரண ஆதரவு உமா ஷங்கர் அவர்களுக்குsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45049642139755797192010-08-18T13:30:27.160+05:302010-08-18T13:30:27.160+05:30அண்ணெ
துணின்து சொல்பவனின் கருத்துக்களொடு உடன் படுக...அண்ணெ
துணின்து சொல்பவனின் கருத்துக்களொடு உடன் படுகிரென்.

ஆறுமுகம்
ஹைதராபாத்ஆறுமுகம்https://www.blogger.com/profile/08899398008820883705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-24959521920524759592010-08-18T12:02:30.569+05:302010-08-18T12:02:30.569+05:30பதிவின் மூலம் ஆதரவை தெரிவித்துவிட்டேன். ஆதரவு தெரி...பதிவின் மூலம் ஆதரவை தெரிவித்துவிட்டேன். ஆதரவு தெரிப்பதற்கு காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்...

என் பதிவு: http://rkguru.blogspot.com/2010/08/blog-post_18.htmlhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7126653159257577912010-08-18T05:47:43.857+05:302010-08-18T05:47:43.857+05:30வாசகன் என்ற முறையில் என் ஆதரவுவாசகன் என்ற முறையில் என் ஆதரவுsalam nainarhttps://www.blogger.com/profile/05648335767691526597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76963412375548187532010-08-17T23:05:06.678+05:302010-08-17T23:05:06.678+05:30எனது ஆதரவும் உண்டு ..எனது ஆதரவும் உண்டு ..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64537420157777122552010-08-17T22:47:08.694+05:302010-08-17T22:47:08.694+05:30உமா சங்கருக்கு துணை நிற்போம்..
மனோஉமா சங்கருக்கு துணை நிற்போம்..

மனோKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82084667112399777362010-08-17T22:25:29.266+05:302010-08-17T22:25:29.266+05:30நாளை நானிடுவதாக உள்ள இடுகையின் அடக்கம்:
உமாசங்க...நாளை நானிடுவதாக உள்ள இடுகையின் அடக்கம்:

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73551022452555822272010-08-17T21:41:46.575+05:302010-08-17T21:41:46.575+05:30நானும் முழு ஆதரவு தருகிறேன்..நானும் முழு ஆதரவு தருகிறேன்..அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52146094031497884432010-08-17T19:45:08.125+05:302010-08-17T19:45:08.125+05:30//ஒரு நாள் மட்டும் இதைப் பற்றிய பதிவு மட்டுமே சேர்...//ஒரு நாள் மட்டும் இதைப் பற்றிய பதிவு மட்டுமே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். //

எனக்கும் இதுதான் ஆசை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20775516030816152972010-08-17T19:35:51.615+05:302010-08-17T19:35:51.615+05:30அவசியமான அங்கீகரிக்க வேண்டிய பதிவு.ஒருவர் புரட்சி ...அவசியமான அங்கீகரிக்க வேண்டிய பதிவு.ஒருவர் புரட்சி செய்தால் அனைவரும் அதற்கு முன் வர வேண்டும்.இல்லையெனில் அவர்கள் நசுக்க பட்டு விடுவார்கள்.பிளாக்கர் பதிவர்கள் அனைவர்க்கும் நன்றிகள்.தமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-18803596352839898232010-08-17T19:04:38.436+05:302010-08-17T19:04:38.436+05:30மற்ற பதிவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாத வரையில் நான...மற்ற பதிவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாத வரையில் நான் நினைப்பது என்னவென்றால், இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் ஒரு நாள் மட்டும் இதைப் பற்றிய பதிவு மட்டுமே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். திரட்டிகளைப் பார்வையிடும் அனைவருக்கும் கூட இந்த விஷயம் போய்ச் சேர்ந்தால் நல்லதுதானே.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67501001998609477992010-08-17T18:30:16.662+05:302010-08-17T18:30:16.662+05:30கண்டிப்பாகச் செய்யலாம். நானும் ரெடி பாஸ். நல்ல முய...கண்டிப்பாகச் செய்யலாம். நானும் ரெடி பாஸ். நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54226757897262816462010-08-17T18:29:37.190+05:302010-08-17T18:29:37.190+05:30ஆதரவு தெரிவிப்பவர்கள் தயவு செய்து பின்வரும் முறையீ...ஆதரவு தெரிவிப்பவர்கள் தயவு செய்து பின்வரும் முறையீட்டு பதிவிலும் விண்ணப்பம் செய்யவும்

http://www.petitiononline.com/Umashank/petition.htmlUnknownhttps://www.blogger.com/profile/17202756113992311558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65565584043697826392010-08-17T17:35:34.430+05:302010-08-17T17:35:34.430+05:30நல்ல விசயம் கண்டிப்பா செய்யலாம்..நல்ல விசயம் கண்டிப்பா செய்யலாம்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-57820148544338568952010-08-17T17:02:13.390+05:302010-08-17T17:02:13.390+05:30புதன் எல்லோரும் இதை பதிவாக இடுவோம்.புதன் எல்லோரும் இதை பதிவாக இடுவோம்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1933154649215447122010-08-17T15:12:39.833+05:302010-08-17T15:12:39.833+05:30//வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கி...//வருகின்ற வாரத்தில் ஒரு நாள் - புதன் / வியாழக் கிழமை -- நாலைந்து வரிகள் கொண்ட ஒரே ஒரு இடுகையை அவரவர்கள் பதிவில் இடுவோம்.

வருகின்ற புதன் என்றால் நாளையா? அடுத்த புதன் கிழமையா?vasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-225452283275511582010-08-17T14:49:27.182+05:302010-08-17T14:49:27.182+05:30ஒரு உண்மையான அரசு ஊழியருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்...ஒரு உண்மையான அரசு ஊழியருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும், ஒப்புக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் தன் மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டு குறித்து இதுவரை அவர் வாய் திறக்க வில்லையே அது ஏன்? மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற அரசு விதியை மீறினாரா இல்லையா? அது குறித்து யாரும் வாய் திறக்க மாட்டீர்களா?

இப்படி சொல்வதால், என் கடமையை புதன்கிழமை அன்று செய்யாமல் இருக்கப் போவதில்லை, உங்களைப் போலவே நானும் என் ஆதரவை நிச்சயம் உமாசங்கருக்கு தெரிவிக்கிறேன்துணிந்து சொல்பவன்https://www.blogger.com/profile/10518822004939298079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91070510111391323692010-08-17T14:46:59.910+05:302010-08-17T14:46:59.910+05:30பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு முயற்சி..
வாழ்த்துக்க...பாராட்டப்பட வேண்டிய நல்லதொரு முயற்சி..
வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக பின்பற்றலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68357739709344834662010-08-17T13:32:11.666+05:302010-08-17T13:32:11.666+05:30அருண் முயற்சிக்கு பாராட்டு..செய்து விடலாம்..அருண் முயற்சிக்கு பாராட்டு..செய்து விடலாம்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70078694228119188242010-08-17T13:27:54.944+05:302010-08-17T13:27:54.944+05:30சொல்லிடீங்கல்ல சும்மா பின்னி பெடல்லெடுதுடலாம் பாஸூ...சொல்லிடீங்கல்ல சும்மா பின்னி பெடல்லெடுதுடலாம் பாஸூ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3663912101432971502010-08-17T13:05:53.979+05:302010-08-17T13:05:53.979+05:30We all young generation should support Umashankar ...We all young generation should support Umashankar for his anticorruption action.Unknownhttps://www.blogger.com/profile/01521032028951932017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75403191633921865252010-08-17T12:54:49.736+05:302010-08-17T12:54:49.736+05:30அருண் உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்....அருண் உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39864947052170961192010-08-17T12:38:28.082+05:302010-08-17T12:38:28.082+05:30உமசங்கருக்கு துணை நிற்போம்..உமசங்கருக்கு துணை நிற்போம்..அருள்https://www.blogger.com/profile/16700801084395209176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33553992368726693542010-08-17T12:27:35.086+05:302010-08-17T12:27:35.086+05:30உமசங்கருக்கு துணை நிற்போம்..
படிக்கும் எல்லோரும் -...உமசங்கருக்கு துணை நிற்போம்..
படிக்கும் எல்லோரும் -பின்னூட்டம் போட்டால்(10,0000) -அரசின் கவனத்தை ஈர்க்கலாம்

tsekartsekarhttps://www.blogger.com/profile/05559230922279203222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69298212094863528892010-08-17T12:16:01.177+05:302010-08-17T12:16:01.177+05:30ஊழலை எதிர்த்த இப்படிப்பட்ட மனிதரை ஆதரித்து புதன் க...ஊழலை எதிர்த்த இப்படிப்பட்ட மனிதரை ஆதரித்து புதன் கிழமை நானும் என் பின் நிற்கிறேன்

வால் பையனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.com