tag:blogger.com,1999:blog-5908896358588166681.post173329900616151804..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: உடனடி நடவடிக்கை எடுத்த விகடன்!!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-19273255307969317542010-05-06T00:37:00.274+05:302010-05-06T00:37:00.274+05:30விகட தாத்தாவுக்கு MONEY வெறி வந்து ரொம்ப நாளாச்சிவிகட தாத்தாவுக்கு MONEY வெறி வந்து ரொம்ப நாளாச்சிnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78529104662081719042009-01-04T14:37:00.000+05:302009-01-04T14:37:00.000+05:30நன்றி கார்த்திக் த பாஸ்நீங்களே சொன்ன பிறகு குளிக்க...நன்றி கார்த்திக் த பாஸ்
நீங்களே சொன்ன பிறகு குளிக்கலைன்னா எப்படி!

நன்றி ஷாஜி
இல்லை ப்ளேபாய்

கலக்குங்க கூட்ஸ் வண்டி

நன்றி கார்த்திக்

நன்றி மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ரம்யா

புகழன் உங்களுக்கு சோப்பு கிடைக்கலையா! உடனே ஒரு பகிரங்க கடிதம் எழுதிருங்க!

நன்றி பரகத் அலி

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை!

ஆமாம் வண்ணத்து பூச்சியார் நன்றி

நன்றி ஊர்சுற்றி
சோப்பு சிங்கமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-7395604996345045942009-01-04T14:32:00.000+05:302009-01-04T14:32:00.000+05:30நன்றி புதியவன்நன்றி பீம்பாய்எதுக்கு டெஸ்ட்நன்றி மு...நன்றி புதியவன்

நன்றி பீம்பாய்
எதுக்கு டெஸ்ட்

நன்றி மு.வேலன்

நன்றி அனுஜன்யா
உண்மை தான்

நன்றி ஜிம்ஷா
அவுங்களுக்கு நாம மரியாதை செலுத்தினால் அவர்கள் நமக்கு மரியாதை செலுத்துவார்கள்!

நன்றி வெயிலான்
ஆமா! அடுத்த குறி ப்ளேபாய்

நன்றி செல்வி
ஹா ஹா

நன்றி தமிழ் ப்ளாக்கர்ஸ் யூனிட்
இணைந்து விட்டேன்

நன்றி மதுரை நண்பன்
நல்லது தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67116749452818138452009-01-04T14:29:00.000+05:302009-01-04T14:29:00.000+05:30நன்றி ஓசை செல்லாநல்லாயிருக்கிங்களா! பார்த்து ரொம்ப...நன்றி ஓசை செல்லா
நல்லாயிருக்கிங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு

நன்றி செய்யது
//வருங்கால ஜனாதிபதி அண்ணன் அருண் !!! வாழ்க !!!!//

என்ன வச்சு காமெடி, கீமெடி பண்ணலையே
அவ்வ்வ்வ்வ்வ்

நன்றி சரவணகுமரன்

நன்றி ஜாக்கிசேகர்

நன்றி செந்தழல் ரவி
விகடன் நிருபர் ஒரு புது ஆனந்தவிகடனும் ஒரு ஏர்செல் சிம்மும் கொடுத்தார்

நன்றி குடுகுடுப்பை
உபயோகப்படுத்தலாம், ஆனால் கரைந்து விடுமே!

நன்றி சைடு ஹீரோ
எப்படியெல்லாம் பேரு வைக்கிறாங்க பாருங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-44836645268574787522009-01-04T14:22:00.000+05:302009-01-04T14:22:00.000+05:30நன்றி கோவிஜிநன்றி ச்சின்னபையன்நீங்க தான் சரியா கண...நன்றி கோவிஜி

நன்றி ச்சின்னபையன்
நீங்க தான் சரியா கண்டுபுடிச்சிங்க

நன்றி கும்க்கி
துமாரா தோஸ்த்?

நன்றி அன்புடன் அருணா!

நன்றி ராகவன்
உங்கள் பதிவையும் பார்த்தேன்

நன்றி கிரி

நன்றி தமிழ் நெஞ்சம்
எல்லா பாராட்டும் உங்களை தான் சேரும், உங்கள் ஊக்கமே எனது பலம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41891784442796602822009-01-04T14:16:00.000+05:302009-01-04T14:16:00.000+05:30நன்றி கார்க்கிஉங்க ரேஞ்சுக்கு ப்ளேபாய்க்கு தான் எழ...நன்றி கார்க்கி
உங்க ரேஞ்சுக்கு ப்ளேபாய்க்கு தான் எழுதனும்

நன்றி நான் ஆதவன்
எழுதுங்க! அவுங்களும் எதாவது தருவாங்க!

நன்றி சஞ்சய்
அந்த சோப்பு போட்டு குளித்தால் கரைந்து விடுமே என பயத்தில் இன்னும் குளிக்கவில்லை

நன்றி வடகரை வேலன்
உண்மை தான், நாம் கவனிக்க படுகிறோம், பொறுப்புணர்சியுடன் எழுதவேண்டும்

நன்றி ரவீ!
தப்பு கணக்கு போட்டுடிங்களே!
நாம எப்போவுமே தமிழ் வருச பிறப்புக்கு தான் குளிக்கிறது!

நன்றி தாமிரா!
நீங்க பெரிய ஆளுதான் போங்க!
(அது மதன் கையெழுத்து தானே)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-73824483367650420102009-01-04T14:12:00.000+05:302009-01-04T14:12:00.000+05:30நன்றி ராம் சுரேஷ்நன்றி அதிரை ஜமால்நன்றி டோண்டு சார...நன்றி ராம் சுரேஷ்

நன்றி அதிரை ஜமால்

நன்றி டோண்டு சார்

நன்றி ஜீவன்

நன்றி கூடுதுறை
அடுத்த குறி ப்ளேபாய்

நன்றி கணீணி தேசம்

நன்றி ஆ!இதழ்கள்
ஆமாம் சோப்பும் கிடைச்சிருச்சு!

நன்றி பரிசல்
குமுதம் அவரை வேலையை விட்டு தூக்கி விட்டதாம்

நன்றி சிபி
சந்திப்புக்கு வரும்போது மட்டும் நான் குளிப்பதில்லையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-64472638079507184452009-01-04T00:59:00.000+05:302009-01-04T00:59:00.000+05:30மாங்கு மாங்கென்று இடுகையிட்டு சோப்பை வென்ற 'சோப்பு...மாங்கு மாங்கென்று இடுகையிட்டு சோப்பை வென்ற 'சோப்பு சிங்கம்' வால்பையனுக்கு வாழ்த்துக்கள்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2917822719906144942009-01-04T00:04:00.000+05:302009-01-04T00:04:00.000+05:30இதுதான் வலை பவரோ..??வாழ்த்துக்கள்..இதுதான் வலை பவரோ..??

வாழ்த்துக்கள்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39331007158020226352009-01-03T20:59:00.000+05:302009-01-03T20:59:00.000+05:3055 பின்னூட்டங்கள் வந்த பிறகு நான் என்ட்ரி ஆகியிருக...55 பின்னூட்டங்கள் வந்த பிறகு நான் என்ட்ரி ஆகியிருக்கிறேன். இதற்கு ஒரு வகையில் காரணமானவன் என்பதால். வால் பையன் உங்களுக்கு சிம் கார்டு கிடைக்க ஒரு வகையில் காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். அதில் ஒருவர் ரமேஷ் வைத்த்யா அண்ணன்.இன்னொருவர் நாந்தானுங்கோ.தமிழ்மணத்துல உங்க பதிவை படிச்சதுமே விஷயத்தை ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு போனோம். அவர்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொன்னார். ரமேஷ் வைத்யா அண்ணணிடம்தான் உங்கள் போன் நம்பரை வாங்கி எங்கள் ஈரோடு மாவட்ட நிருபர் முகம்மது ரஃபியிடம் கொடுத்தேன்.அதன்பிறகு நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும்தானே...வலையப்பன்https://www.blogger.com/profile/00090268575397459556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81682105898988197732009-01-02T15:19:00.000+05:302009-01-02T15:19:00.000+05:30நானும் இந்த வார விகடன் வாங்கியிருந்தேன்.ஆனால் அதில...நானும் இந்த வார விகடன் வாங்கியிருந்தேன்.
ஆனால் அதில் இணைப்பாக வந்த சோப்பு பற்றி உங்கள் பதிவைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
இப்ப புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்
அட உண்மையிலேயே சோப்பு கேட்டு வாங்கவும் என உள்ளது.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-74806510637027540862009-01-02T00:15:00.000+05:302009-01-02T00:15:00.000+05:30நாம் எடுத்துரைக்கும் ஒவ்வொன்றும் அருமையான அரங்கேற்...நாம் எடுத்துரைக்கும் ஒவ்வொன்றும்
அருமையான அரங்கேற்றத்திற்கு
வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி
நமக்கும் பொறுப்பும், கவனுமும்
கூடுகிறது அல்லவா?
வாழ்த்துக்கள் நண்பா!!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-39704238132776303042009-01-02T00:13:00.000+05:302009-01-02T00:13:00.000+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வால்பையன் !!!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வால்பையன் !!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79771882740753722852008-12-31T19:23:00.000+05:302008-12-31T19:23:00.000+05:30ரொம்ப நல்ல விஷயம்.:)ரொம்ப நல்ல விஷயம்.
:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-90050582464962366252008-12-31T15:46:00.000+05:302008-12-31T15:46:00.000+05:30மிக்க மகிழ்ச்சி நண்பரே!http://kavidhai-puyal.blogs...மிக்க மகிழ்ச்சி நண்பரே!
http://kavidhai-puyal.blogspot.com/kavidhaikalhttps://www.blogger.com/profile/01424401307263421582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87652918261913552512008-12-31T12:21:00.000+05:302008-12-31T12:21:00.000+05:30ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவ...ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.கூட்ஸ் வண்டிhttps://www.blogger.com/profile/00805841143227581507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-58802378507355054062008-12-31T11:54:00.000+05:302008-12-31T11:54:00.000+05:30கலக்குங்க தல....அடுத்த குறி குமுதமா?கலக்குங்க தல....

அடுத்த குறி குமுதமா?ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20076569036666460292008-12-30T22:22:00.001+05:302008-12-30T22:22:00.001+05:30பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.வி...பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.
விகடன் அதுக்கு உதவிருக்கு.
பதிலுக்கு நீங்களும் குளிச்சுடுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40285439317054499192008-12-30T22:22:00.000+05:302008-12-30T22:22:00.000+05:30பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.வி...பாஸ் நம் மக்களோட ஆசை,நீங்க குளிக்கணும்கிறதுதான்.
விகடன் அதுக்கு உதவிருக்கு.
பதிலுக்கு நீங்களும் குளிச்சுடுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-51979918668252871552008-12-30T21:48:00.000+05:302008-12-30T21:48:00.000+05:30//விகடன் குழுமம், வாசகர்களுக்கு முதல் மரியாதை தருவ...//விகடன் குழுமம், வாசகர்களுக்கு முதல் மரியாதை தருவதாகவும், நடந்த தவறுக்கு மேல் தலைமை முதல் அனைவரும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். எனக்காக அங்கிருந்து கொரியர் மூலம் வரவழைத்த ஆனந்தவிகடனை என்னிடம் கொடுத்தார். நான் காசு கொடுக்க பர்ஸை எடுக்கும் போது, இது உங்களுக்காக இலவசமாக அனுப்பப்பட்டது என்று காசு வாங்க மறுத்து விட்டார்.//

என்ன தல இப்படி ஆயிடுச்சு.MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45431546235795139852008-12-30T16:07:00.000+05:302008-12-30T16:07:00.000+05:30தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புட...தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது.TamilBloggersUnithttps://www.blogger.com/profile/17489037483827378078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-21251299916902472602008-12-30T14:51:00.000+05:302008-12-30T14:51:00.000+05:30/// Beemboy-Erode said... Test..Test///வால்பையனுக்.../// Beemboy-Erode said...
Test..Test///

வால்பையனுக்குத்தான் இந்த மாதிரியான பின்னூட்டமெல்லாம் வரும்.selvihttps://www.blogger.com/profile/14098185314008946924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-45056708771790146822008-12-30T13:10:00.000+05:302008-12-30T13:10:00.000+05:30அருண்,உங்க வால் விகடன் வரை போயிருச்சா? அருமை. அரும...அருண்,

உங்க வால் விகடன் வரை போயிருச்சா? அருமை. அருமை.☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1844606271379026272008-12-30T11:01:00.000+05:302008-12-30T11:01:00.000+05:30ஏம்பா... வாலு... ஏதாவது ... போடறீங்களா... உமக்கு ம...ஏம்பா... வாலு... ஏதாவது ... போடறீங்களா... உமக்கு மட்டும் ஓசையார்... செந்தழலார் எல்லாம் வந்து பின்னூட்டம் எழுதறாங்க...ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91936315627844380122008-12-30T10:07:00.000+05:302008-12-30T10:07:00.000+05:30வேலன் சொல்வதுபோல் நாம் நினைப்பதைவிட நிறைய பேர் பதி...வேலன் சொல்வதுபோல் நாம் நினைப்பதைவிட நிறைய பேர் பதிவுலகைப் பார்க்கிறார்கள் போலும். அதே சமயம் பதிவுலகம் இன்னும் நாகரீகமாக கருத்துப் பரிமாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.

வாழ்த்துக்கள் வால்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com