tag:blogger.com,1999:blog-5908896358588166681.post1363942983617555703..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: (நடுநிசி)நாய்களும், மனிதர்களும்!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71363174849562269562011-06-14T03:54:30.980+05:302011-06-14T03:54:30.980+05:30உங்கள் மனதில் இருப்பவற்றை உங்கள் வலைப்பக்கத்தில் வ...உங்கள் மனதில் இருப்பவற்றை உங்கள் வலைப்பக்கத்தில் வெளிக்கொணர்ந்தது ஆரோக்கியமான விஷயம். ஆனால் சரியான நடையில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உங்கள் பதிவை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவு செய்வதற்கு முன்பு மறுமுறை படித்து பாருங்கள்.Makhttps://makrocks.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77425417326680366182011-05-27T22:58:29.776+05:302011-05-27T22:58:29.776+05:30//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் ...//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

நீ வால் பையன் இல்ல லூசு பையன்.yazhlmalairajannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70100886801068024572011-03-11T15:10:56.425+05:302011-03-11T15:10:56.425+05:30//
அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸா...//
அத்துறையினருக்கு இருக்கும் சமூக பருப்புகளில் ஸாரி பொறுப்புகளில் சில நேரங்களில் அதிகபடியாக மறுபக்கத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்!

உண்மை தான்... மேட்டர பத்தி மேட்டர் எடுக்கிறதே உலக மேட்டர் என்றாகிவிடும்போல...
என்ன மேட்டர் டா சாமி...பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-85966546684357732772011-03-07T23:47:34.676+05:302011-03-07T23:47:34.676+05:30யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதியிருக்கிறீர்க...யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எழுதியிருக்கிறீர்கள் அது தப்பு. கணியன் பூங்குன்றனார் சொன்னது யாவரும் கேளிர்.
யாவரும் கேளீர் என்றால்...'எல்லாரும் கேட்டுக்குங்க' என்று பொருள். 'யாவரும் கேளிர் என்றால்...'எல்லாரும் உறவினர்' என்று பொருள். அப்போதுதான் யாதும் ஊரே என்பது சரியாய் வரும்.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91877964983848157132011-03-07T17:47:46.060+05:302011-03-07T17:47:46.060+05:30ஏதோ படம் எடுக்குறான் ...நம்ம எல்லாத்தையும் பார்க்க...ஏதோ படம் எடுக்குறான் ...நம்ம எல்லாத்தையும் பார்க்க வைக்க டிவி சேனல்-ல ஒன்னு உடாம மார்க்கெட்டிங் பன்னுராணுக...மார்க்கெட்டிங் மாட்னஸ் புடிச்ச மெண்டல் பயலுக!!!.. நம்ம நண்பர் ஒருத்தர் பார்வை ஒன்றே போதுமே படத்த பார்த்து லவ் பண்ண ஆரம்பித்து வேற ஏதோ லவ் படத்த பார்த்து ரயில் வண்டில பாஞ்சு தற்கொல பண்ணிகிட்டாறு ....webworldhttps://www.blogger.com/profile/05762613633194087751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34683739241101717072011-03-07T14:22:51.926+05:302011-03-07T14:22:51.926+05:30//குறி வழக்கம் போல உங்களை நோக்கி திரும்புது தல..//...//குறி வழக்கம் போல உங்களை நோக்கி திரும்புது தல..//

பாஸ் பாத்து ஜாக்கரதையா இருங்க :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48473324109744878932011-03-07T14:21:11.357+05:302011-03-07T14:21:11.357+05:30// வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சி...// வீட்டு படுக்கையறைக்குள்ளும் கேமரா வைக்க முயற்சிப்பார்கள்! //

பாஸ் சில பெண்களே உங்கள கூப்டு என் பெட் ரூம்ல கேமரா வெயி பாத்ரூம்ல வெய்யினு சொல்லுறாங்களே அவங்க எந்த வை பாஸ்KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-46299563366313145672011-03-07T09:03:36.729+05:302011-03-07T09:03:36.729+05:30>>>திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாத...>>>திருத்துகிறேன் என்ற பெயரில் ஊடக சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் ஷங்கரை விட, கெளதம் மேனன் மிக மோசமானவராக எனக்கு தெரிகிறார்!

ஆமோதிக்கிறேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-52824903498955415452011-03-07T08:41:25.479+05:302011-03-07T08:41:25.479+05:30வணக்கம் சகோதரம், படத்தினை முழுமையாகப் பார்க்கா விட...வணக்கம் சகோதரம், படத்தினை முழுமையாகப் பார்க்கா விடினும் படம் பற்றிய உங்கள் ட்ரெயிலர் விமர்சனம் அருமை. அதுவும் தமிழ்ச் சினிமா வித்தகர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ள மறுமலர்ச்சி நோக்கிய, புதிய சிந்தனை நோக்கிய உங்களின் இப் பதிவினை ரசித்தேன்.

காமம்- அடக்கி வைத்திருப்பதனால் தான் அழிவினைத் தருகிறது என்பது அறிஞர்களின் கருத்து. ஆணோ, பெண்ணோ வரம்புகளை மீறாது அதனை பாதுகாப்புடன் அணுகினால் தவறில்லைத் தானே சகோதரம்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47659409800736133042011-03-06T23:53:38.403+05:302011-03-06T23:53:38.403+05:30// நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்...// நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்!//

என்ன சொல்றதுன்னே தெரியல,.. பிரமிப்பா இருக்குjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43261584591041170082011-03-06T23:33:52.989+05:302011-03-06T23:33:52.989+05:30வால்,
தெளிவான மற்றும் உண்மையான விளக்கம்.வால்,
தெளிவான மற்றும் உண்மையான விளக்கம்.K.MURALIhttps://www.blogger.com/profile/00732966183581257058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-22742190205102986152011-03-06T23:25:20.214+05:302011-03-06T23:25:20.214+05:30அருண் ஏன்? ஏன்? இப்படி ? ஹயோ கொஞ்சம் ஓவர் ஹா உண்ம...அருண் ஏன்? ஏன்? இப்படி ? ஹயோ கொஞ்சம் ஓவர் ஹா உண்மைய போட்டு உடைக்கிறீங்க போல , பாவம் பொண்ணுங்கெல்லாம் பயபடுறாங்க பாருங்க .......கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-91030310086223031712011-03-06T22:27:07.534+05:302011-03-06T22:27:07.534+05:30***ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல்...***ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!,***

ரொம்ப காமெடியா எழுதுறீங்க வால்! :)))

முதல்முறை செக்ஸுக்காக கற்பழிச்சவனுக அதிகமா இல்லை செக்ஸ் பழகியவன் கற்பழிச்சது அதிகமானு ஒரு "டேட்டா" பாருங்க!

உண்மை விளங்கும்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76924338259767168072011-03-06T22:06:22.684+05:302011-03-06T22:06:22.684+05:30பதிவில் இருந்த சில பிழைகள்:
//அடிதடியை ரசிப்பார்க...பதிவில் இருந்த சில பிழைகள்:

//அடிதடியை ரசிப்பார்க்கள்//
ரசிப்பார்கள்

//ஏகபட்ட//
ஏகப்பட்ட

//நியாயபடுத்துதலும்//
நியாயப்படுத்துதலும்

//குடிபோதையில் சாதரணமாக//
சாதாரணமாக

பிழை இன்றி எழுதவும் சகோ.வாழ்க தமிழ்!தமிழ் ஈட்டி!https://www.blogger.com/profile/07678752486446563554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-29035781075203544232011-03-06T20:30:49.172+05:302011-03-06T20:30:49.172+05:30//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் ...//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

ஹா..ஹா.. முற்றிலும் உண்மை..Shanmugam Rajamanickamhttps://www.blogger.com/profile/08771981820575703948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-992422136713213032011-03-06T17:54:25.611+05:302011-03-06T17:54:25.611+05:30//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்த...//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்/
//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்!, //

என்னத்த சொல்ல வால்? நமது சமூகத்தில் இப்போதெல்லாம் ஆண்களின் திருமண வயதே 27-31 ஆகி விட்டது. பெரும்பாலனவர்கள் தவறான வழிகளில் செல்வதில்லையே!ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-72711940474167472562011-03-06T17:26:27.861+05:302011-03-06T17:26:27.861+05:30எல்லாருக்கும் இன்னிக்கு லீவு போல... நம்ம மட்டும் ஏ...எல்லாருக்கும் இன்னிக்கு லீவு போல... நம்ம மட்டும் ஏன் யாருமே இல்லாத ... டீக்கடையில டீ ஆத்தனும்..Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-3602476761919837892011-03-06T17:22:40.182+05:302011-03-06T17:22:40.182+05:30யோவ் வால்... இம்புட்டு தம்கட்டி பின்னூட்டம் போடறனே...யோவ் வால்... இம்புட்டு தம்கட்டி பின்னூட்டம் போடறனே... என்னடா ஒர்த்தன் சூப்பரா!? கவிதயெல்லாம் எழுதறானே வந்து ஆஹா ஓஹோன்னு கமெண்டு போடறீயா மேன்

அதுக்குன்னு ஆஹா ஓஹோன்னு எல்லாம் போடக்கூடாது...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-4815279524290134982011-03-06T17:18:58.599+05:302011-03-06T17:18:58.599+05:30//குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அ...//குடித்து விட்டு மலத்தை தின்பார்களா என்ற கேள்வி அது!//

திங்கமுடியாது...
ஏனாக்கா அதுவரை தின்றதிலேயே டேஸ்டா தான் நாக்கு விரும்பும்..

உதாரணத்துக்கு... ஒருவர் சம்பார்சாதமே சாப்பிட்டார் என்றால் சரக்கு உட்டவொடனே... பிரியானி உடலாம்ன்னுதான் தோனும்
(அந்த சாம்பார் சாதம் அடியேன் தான் :)))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-59886705112802795792011-03-06T15:48:06.481+05:302011-03-06T15:48:06.481+05:30This comment has been removed by the author.Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-25680422119442865052011-03-06T15:45:19.639+05:302011-03-06T15:45:19.639+05:30//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் ...//ஒருவேளை நானும் 23 வயது வரை செக்ஸ் அனுபவிக்காமல் இருந்திருந்தால் யாரையாவது கற்பழித்திருக்கக்கூடும்//

வாலுக்கு என்னமோ ஆயிருச்சி.. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.. பெண்களே வேகமாக ஓடுங்க..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17717905197776972011-03-06T15:42:50.534+05:302011-03-06T15:42:50.534+05:30//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்த...//நானெல்லாம் 14/15 வயதிலேயே முதல் செக்ஸ் அனுபவித்து விட்டேன்//

Note the point..

சின்ன வயசுலயிருந்து இருக்கா...?Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88397587789990160502011-03-06T15:40:41.017+05:302011-03-06T15:40:41.017+05:30ஏதோ சொல்றிங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்றிங்கன்னு ...ஏதோ சொல்றிங்கன்னு புரியுது ஆனா என்ன சொல்றிங்கன்னு புரியல்ல..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67979657621329728872011-03-06T15:23:18.153+05:302011-03-06T15:23:18.153+05:30என்னைய்யா நடக்குது உலகத்துல....என்னைய்யா நடக்குது உலகத்துல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-88288370644243203402011-03-06T14:41:07.041+05:302011-03-06T14:41:07.041+05:30//பாலியல் வறட்சிதான் காரணம்//
இதுக்கு சீக்கிறமா ...//பாலியல் வறட்சிதான் காரணம்//

இதுக்கு சீக்கிறமா நல்ல தீர்வ சொல்லுப்பா..RAVIhttps://www.blogger.com/profile/16974706463702444886noreply@blogger.com